ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 – கன்னி
அன்புள்ள கன்னி ராசி நண்பர்களே, இந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு மிகவும் சாதகமான பலன்களைத் தரக்கூடியது. ராகு ருண ரோக சத்ரு ஸ்தானமான 6 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது கடன், நோய், எதிரிகள் தொல்லைகளில் இருந்து விடுதலையைக் குறிக்கிறது. வழக்குகளில் வெற்றி கிடைக்கும். போட்டிகளில் சிறந்து விளங்குவீர்கள். தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. ஆரோக்கிய குறைபாடு உண்டு. வம்பு வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். இருப்பினும் தொழிலில் புதிய முதலீடுகளில் கவனம் தேவை. […]










