குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – தனுசு
தனுசு ராசி/லக்ன நண்பர்களே, உங்கள் ராசிக்கு 1, 4 குரியவரான குரு பகவான், 7 ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ராசிக்கு 1, 3, 11 ஐ பார்வை இடுகிறார். மனைவிக்கு அதிக ஆன்மீக ஈடுபாடு வரும். அதனால் கணவன் மனைவிக்குள் இடைவேளை. கூட்டு தொழிலால் லாபம். வெளியுலக தொடர்புகள் நன்றாக இருக்கும். தொழிலில் வாடிக்கையாளர்கள் அதிகம் வருவர். சிறுநீர் சார்ந்த உடல் உபாதை உண்டு. செய்யும் முயற்சிகளில் நல்ல லாபம். சகோதரம், சித்தப்பா வழியில் […]










