குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – சிம்மம்
சிம்ம ராசி/லக்ன நண்பர்களே, உங்கள் ராசிக்கு 5, 8 குரியவரான குரு பகவான், 11 ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ராசிக்கு 3, 5, 7 ஐ பார்வை இடுகிறார். குழந்தைகள் வழியில் பெயர் புகழ் வருவாய் உண்டு. கலைகள், ஷேர் மார்க்கெட் மற்றும் சூதாட்டங்கள் மீது ஆர்வம் வரும். எண்ணங்கள் ஈடேறும் காலமிது. குலதெய்வ அருள் உண்டு. ஆன்மீக சிந்தனைகள் மேலோங்கும். நண்பர்கள், மூத்த சகோதரம் வழியில் பொருள் உதவி கிடைக்கும். மனைவி/கணவன் வழியில் […]




