ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 – மீனம்
அன்புள்ள மீன ராசி நண்பர்களே, இந்த ராகு கேது பெயர்ச்சி, உங்கள் ராசிக்கு, விரயம், வெளிநாடு, ஆன்மீகம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். ராகு விரய ஸ்தானமான 12 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்லும் கனவுகள் நிறைவேறும். ஆன்மீகப் பயணங்கள் அல்லது ஆன்மீகச் சிந்தனைகள் மேலோங்கும். தியானம், தர்ம காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அயன சயன சுகத்தில் பற்றின்மை ஏற்படலாம். தனிமையில் செயல்படுவது நன்மை தரும். கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரலாம். […]