குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – மீனம்
மீன ராசி/லக்ன நண்பர்களே, உங்கள் ராசிக்கு 1, 10 குரியவரான குரு பகவான், 4 ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஐ பார்வை இடுகிறார். தாய்க்கு உடல் நல குறைவு வரும். மற்றவர்களால் எளிதில் ஏமாற்றப்படுவீர். வெளிநாட்டு வாய்ப்புகள்/வருமானங்கள் உண்டு. தனக்கென்று எதுவும் வைத்து கொள்ளாமல் மற்றவர்க்கு கொடுத்து விடுவீர். தொழிலில் வளர்ச்சி நன்றாக இருக்கும். சொத்துக்கள் அடமானம் வைக்க கூடாது. ஆரோக்கிய குறைபாடு உண்டு. உடைமைகள் திருட்டு அல்லது […]