குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – துலாம்
துலாம் ராசி/லக்ன நண்பர்களே, உங்கள் ராசிக்கு 3, 6 குரியவரான குரு பகவான், 9 ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ராசிக்கு 1, 3, 5 ஐ பார்வை இடுகிறார். தர்மம் சிந்தனை மேலோங்கும். ஆன்மீக பயணங்கள் செல்வீர். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். கோயில் திருப்பணிகளில் ஈடுபடுவர். தன வரவு அதிகரிக்கும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் உண்டு. தெய்வ மற்றும் குல தெய்வ அனுகூலம் உண்டு. இடம் மாற்றம் உண்டு. சமூக சிந்தனைகள் மேலோங்கும். குழந்தைகளுடன் […]