குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – கன்னி
கன்னி ராசி/லக்ன நண்பர்களே, உங்கள் ராசிக்கு 4, 7 குரியவரான குரு பகவான், 10 ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஐ பார்வை இடுகிறார். தொழிலில் லாபம் உண்டு, எனினும் தொழிலில் மற்றவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், இல்லையெனில் ஏமாற்றப்படுவீர். கோயில் பணிகளில் ஆர்வம் வரும். வட்டி தொழில் செய்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் பெரும் பணம் வட்டிக்கு விடும் போது. ரியல் எஸ்டேட், வாகனம் தொழில் செய்பர்வர்களுக்கு சிறப்பாக […]