ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 – ரிஷபம்
அன்புள்ள ரிஷப ராசி நண்பர்களே, இந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு தொழில் ரீதியாக முக்கிய மாற்றங்களைக் கொண்டு வரும். ராகு ஜீவன ஸ்தானமான 10 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களின் உத்தியோகம் அல்லது தொழிலில் பெரிய முன்னேற்றத்தைக் தரும். புதிய பொறுப்புகள் தேடி வரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. வெளிநாடு அல்லது வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் அமையலாம். பணியிடத்தில் சில சவால்களும் […]