Blog

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் மே 18, 2025 – டிசம்பர் 2, 2026

அனைவருக்கும் வணக்கம்! நவக்கிரகங்களில் ஒன்றாக ராகு கேது கருதப்பட்டாலும், இவை வான்மண்டலத்தில் நிஜமாக இருக்கும் கிரகங்கள் அல்ல, நிழல் கிரஹங்களாகும். சூரியனை பூமி சுற்றும் பாதை, மற்றும் பூமியை சந்திரன் சுற்றும் பாதை – இவை இரண்டும் சந்திக்கும் புள்ளிகளே ராகு மற்றும் கேது ஆகும். இதில் வடக்குப் புள்ளி ராகு எனவும், தெற்குப் புள்ளி கேது எனவும் அழைக்கப்படுகிறது. இவ்விரு கிரகங்களும் எப்போதும் ஒன்றுக்கொன்று நேர் எதிராக 180 பாகையில் இருக்கும், மேலும் இவை எப்போதும் […]