குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – ரிஷபம்
ரிஷப ராசி/லக்கின நண்பர்களே, உங்கள் ராசிக்கு 8,11 குரியவரான குரு பகவான், 2 ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஐ பார்வை இடுகிறார். கண், பல், சரும பிரச்சனைகள் உண்டு. கோவம் அதிகம் வரும். கோவத்தில் எதுவும் பேச வேண்டாம், அமைதியாக இருப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் உண்டு. பேச்சில் விரக்தி இருக்கும். பொருளாதார இழப்பு உண்டு. குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். ஆரம்ப கல்வி பயிலும் குழந்தைகள் மந்த […]