Blog

Rahu Kethu Peyarchi Rishabam
Blog

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 – ரிஷபம்

அன்புள்ள ரிஷப ராசி நண்பர்களே, இந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு தொழில் ரீதியாக முக்கிய மாற்றங்களைக் கொண்டு வரும். ராகு ஜீவன ஸ்தானமான 10 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களின் உத்தியோகம் அல்லது தொழிலில் பெரிய முன்னேற்றத்தைக் தரும். புதிய பொறுப்புகள் தேடி வரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. வெளிநாடு அல்லது வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் அமையலாம். பணியிடத்தில் சில சவால்களும் […]

Rahu Kethu Peyarchi Mesham
Blog

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 – மேஷம்

அன்புள்ள மேஷ ராசி நண்பர்களே, இந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு மிகவும் சிறப்பான பலன்களை தரக்கூடியதாக அமையும். ராகு லாபஸ்தானமான 11 ம் வீட்டில் சஞ்சரிப்பது, உங்களின் வருமானத்தைப் பெருக்கும். இதுவரை தடைபட்டிருந்த பணவரவு சீராகும். எதிர்பாராத தனலாபம் உண்டாகலாம். தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். சமூகத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். விருப்பங்கள் நிறைவேறும் காலம் இது. கடவுள் அனுக்கிரஹம் அதிகம்

Rahu Kethu Peyarchi May 18 2025 to Dec 3 2026
Blog

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் மே 18, 2025 – டிசம்பர் 2, 2026

அனைவருக்கும் வணக்கம்! நவக்கிரகங்களில் ஒன்றாக ராகு கேது கருதப்பட்டாலும், இவை வான்மண்டலத்தில் நிஜமாக இருக்கும் கிரகங்கள் அல்ல, நிழல் கிரஹங்களாகும். சூரியனை பூமி சுற்றும் பாதை, மற்றும் பூமியை சந்திரன் சுற்றும் பாதை – இவை இரண்டும் சந்திக்கும் புள்ளிகளே ராகு மற்றும் கேது ஆகும். இதில் வடக்குப் புள்ளி ராகு எனவும், தெற்குப் புள்ளி கேது எனவும் அழைக்கப்படுகிறது. இவ்விரு கிரகங்களும் எப்போதும் ஒன்றுக்கொன்று நேர் எதிராக 180 பாகையில் இருக்கும், மேலும் இவை எப்போதும்

Guru Peyarchi Palankal Meenam
Blog

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – மீனம்

மீன ராசி/லக்ன நண்பர்களே, உங்கள் ராசிக்கு 1, 10 குரியவரான குரு பகவான், 4 ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஐ பார்வை இடுகிறார். தாய்க்கு உடல் நல குறைவு வரும். மற்றவர்களால் எளிதில் ஏமாற்றப்படுவீர். வெளிநாட்டு வாய்ப்புகள்/வருமானங்கள் உண்டு. தனக்கென்று எதுவும் வைத்து கொள்ளாமல் மற்றவர்க்கு கொடுத்து விடுவீர். தொழிலில் வளர்ச்சி நன்றாக இருக்கும். சொத்துக்கள் அடமானம் வைக்க கூடாது. ஆரோக்கிய குறைபாடு உண்டு. உடைமைகள் திருட்டு அல்லது

Guru Peyarchi Palankal Kumbam
Blog

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – கும்பம்

கும்ப ராசி/லக்ன நண்பர்களே, உங்கள் ராசிக்கு 2, 11 குரியவரான குரு பகவான், 5 ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ராசிக்கு 9, 11, 1 ஐ பார்வை இடுகிறார். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி. நல்ல எண்ணங்களால் மனம் நிறைந்திருக்கும். சமூக சேவைகளில் அதிக ஈடுபாடு வரும். கல்வியில் சிறப்பு. காதலில் வெற்றி. பூர்விகத்தை விட்டு வெளியில் இருப்பவர்கள், பூர்விகத்திற்கு திரும்ப செல்லும் எண்ணங்கள் மேலோங்கும். புத்தி கூர்மை அதிகரிக்கும். அரசாங்கத்தால் நன்மை உண்டு. குழந்தைகள்

Guru Peyarchi Palankal Magaram
Blog

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – மகரம்

மகர ராசி/லக்ன நண்பர்களே, உங்கள் ராசிக்கு 3, 12 குரியவரான குரு பகவான், 6 ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ராசிக்கு 10, 12, 2 ஐ பார்வை இடுகிறார். சோம்பல் அதிகமாக இருக்கும். நோயால் கடன் உண்டு. உத்தியோகம் சிறப்பாக இருக்கும். பெரிய நிறுவனங்களில் வேலை செய்யும் வாய்ப்புண்டு. இனிப்பு உணவுகளை விரும்பி உண்பர். பொருட்கள் திருட்டு போகும் அல்லது தொலையும். செய்யும் காரியங்களில் வெற்றியுண்டு. தொழிலில் பெரிய லாபம் இல்லை. சமூக அந்தஸ்து

Guru Peyarchi Palankal Dhanusu
Blog

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – தனுசு

தனுசு ராசி/லக்ன நண்பர்களே, உங்கள் ராசிக்கு 1, 4 குரியவரான குரு பகவான், 7 ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ராசிக்கு 1, 3, 11 ஐ பார்வை இடுகிறார். மனைவிக்கு அதிக ஆன்மீக ஈடுபாடு வரும். அதனால் கணவன் மனைவிக்குள் இடைவேளை. கூட்டு தொழிலால் லாபம். வெளியுலக தொடர்புகள் நன்றாக இருக்கும். தொழிலில் வாடிக்கையாளர்கள் அதிகம் வருவர். சிறுநீர் சார்ந்த உடல் உபாதை உண்டு. செய்யும் முயற்சிகளில் நல்ல லாபம். சகோதரம், சித்தப்பா வழியில்

Guru Peyarchi Palankal Viruchigam
Blog

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – விருச்சிகம்

விருச்சிக ராசி/லக்ன நண்பர்களே, உங்கள் ராசிக்கு 2,5 குரியவரான குரு பகவான், 8 ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ராசிக்கு 12, 2, 4 ஐ பார்வை இடுகிறார். LIC, PF , Gratuity , உயில் சொத்து கிடைக்கும். எதிர்பாராத பொருள் வரவுகள் உண்டு. தெரிந்தே செய்கின்ற தவறுகளினால் குடும்பத்தில் அவ பெயர் உண்டு. குழந்தைகளுடன் மன கசப்பு உண்டு. குடும்பத்தில் மனஸ்தாபங்கள் வரும். உடல் உபாதைகள் உண்டு. உடலில் கட்டிகள் உருவாகும். உணவு

Guru-Peyarchi-Palan-May-14-2025-to-June-2-2026
Blog

குரு பெயர்ச்சி பலன்கள் மே 14, 2025 – ஜூன் 2, 2026

ஜோதிட நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!   வருகின்ற மே மாதம் 14 ஆம் தேதி, திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, குரு பெயர்ச்சி நடக்கவிருக்கின்றது. தேவ குரு, பிருகஸ்பதி, என்று அழைக்கப்படும்  குரு பகவான், தேவர்களின் குருவாகப் போற்றப்படுகிறார். நமக்குள் வரும் நல்எண்ணங்களும், தர்ம சிந்தனைகளுக்கும் காரணமானவர் குரு. இந்த  குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பார்க்க கோடி நன்மை என்பர், மிதுனத்தில் உள்ள குரு பகவான், துலாம், தனுசு மற்றும் கும்ப

Guru Peyarchi Palan Thulam
Blog

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – துலாம்

துலாம் ராசி/லக்ன நண்பர்களே,  உங்கள் ராசிக்கு 3, 6 குரியவரான குரு பகவான்,  9 ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ராசிக்கு 1, 3, 5  ஐ பார்வை இடுகிறார். தர்மம் சிந்தனை மேலோங்கும். ஆன்மீக பயணங்கள் செல்வீர். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். கோயில் திருப்பணிகளில் ஈடுபடுவர். தன வரவு அதிகரிக்கும்.  தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் உண்டு. தெய்வ மற்றும் குல தெய்வ அனுகூலம் உண்டு.  இடம் மாற்றம் உண்டு. சமூக சிந்தனைகள் மேலோங்கும். குழந்தைகளுடன்

Scroll to Top